0

CHRIST CALLING TV PRODUCTION சிஸ்டர் கனிமொழி மேற்சி சாட்சி | Living testimony that I do not like hearing the name Jesus | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

எங்கள் குடும்பம் ஒரு விக்கிரகத்தை வணங்கும் குடும்பம் என் அப்பா குடிகாரன் என்பதால் எங்கள் குடும்பத்தில் அநேக போராட்டங்கள் தான் இருக்கும் என் தயார் எப்பொழுதும் கண்ணீரோடு தான் இருப்பார்கள் ஒரு வேலை சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் தான் வாழ்ந்து வந்தோம் இந்த மாதிரியான நேரத்தில் நாங்கள் வணங்கின விக்கிரகத்தை எங்களுக்கு உதவ வரும்படி கண்ணீரோடு அழைத்தோம் ஆனால் நாங்கள் வணங்கின விக்கிரகம் வரவில்லை அதற்கு மாறாக நாங்கள் அழைக்காத எங்களுக்கு பிடிக்காத தெய்வம் இயேசு வந்து எங்கள் வாழ்க்கையை மாற்றிய எங்கள் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி

Our family is an idolatrous family My father was an alcoholic so there were many struggles in our family My ready ones are always in tears We used to live without even a working meal At times like this we tearfully called upon the idol we worshiped to come to our aid But the idol we worshiped did not come On the contrary I have shared with you our full testimony that Jesus, the God we did not invite and did not like, came and changed our lives I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds

#christcallingtv #youtube #google #testimony #jesus #witness

Contact us for further Communications https://www.youtube.com/c/ChristCallingTv/about

GOOGLE PAY : +91 7200713563

OUR BANK DETAILS Account Name: C.Geetha Bank name: HDFC BANK Ac | No: 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 MICR Code: 560240114 Account Type: SB Swift Code: HDFCINBBXXX

CHRIST CALLING TRUST Bank Details Account Name: CHRIST CALLING TRUST Bank name: INDIAN BANK Branch : Poonamallee Ac | No: 7606266758 IFSC Code: IDIB000P06 Swift Code: IDIBINBBPOR

Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com

no comments (yet)
sorted by: hot top controversial new old
there doesn't seem to be anything here
this post was submitted on 20 Oct 2023
0 points (50.0% liked)

Jesus LIVES. Thousands(>30K!) of spiritual video-selfie testimonies 🙌

0 readers
1 users here now

Search "spirituality testimony" on youtube and, sure enough, you'll find countless people testifying in a video selfy of how they were saved from deceptive spirits🙌

This community is dedicated to the experiences of all those people.

This archive links to videos going al the way back to 2006 when youtube started. i use a script to retrieve these video's. The list is updated hourly.

Be amazed✨

Here are some topic searches through this community:

You can try the youtube searches which i use, yourself (notice how in most searches i'm deliberately not mentioning Jesus):

All video's from above search results will be added to this community when they contain at least:

(i'm trying to manually delete those automatic posts which actually aren't personal testimonies)

founded 1 year ago
MODERATORS